Thaguvadhu Thonaadhu yerkindravar – தகுவது தோணாது ஏற்கின்றவர்

Deal Score+3
Deal Score+3

தகுவது தோணாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதாவர்

வாடிப்போனோரை நாடித்தான் சென்று
மூடிச்சிறகினில் காப்பவர் (2)

அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2

என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

பல்கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒருக்கால் விலகாது
மாள் வரை சுமந்தார்-2

வழி தொலை கொடுத்தாய்
உளிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
செழி என ததும்பிடும் எந்தை – தகுவது

Thaguvadhu Thonaadhu yerkindravar
Valladhu Edhuvendru Naadaadhavar

Vadipoanoarai naadithaan sendru
Moodichirahinil kaappavar (2)

Allelu Alleluyah —-

En niram maaravae
Tham Tharam Thaazhthinaar
En Siram Thaazhthi
Paaduvaen Alleluyah

Palkaal yaakkayil
EnKaalaal Thavariyum
Orukkal vilahaadhu
Maalvarai sumandhaar – 2

Vazhi Tholaikoduthaai
Uzhithanai Izhandhaai Yena
Pazhi sollum Maandhar Mun
Sezhi yena Thadhumbidum Endhai – Thaguvadhu

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo
      Register New Account
      Reset Password