KEBA JEREMIAH
மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் ...
என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே ஆராதிப்பேன் ...
எங்கோ தொலைந்தேன்என் வாழ்வை இழந்தேன்என்னை தேடி வந்தீர்என் வாழ்வை மீட்டுத்தந்தீர்
தொலை தூரம் சென்றேன்உம்மை நாட மறந்தேன்உம் இரக்கத்தால் ...
இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன்
1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் ...
புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே --2
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் ...
நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே
நீர் இல்லாமல் இந்த ...
பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதேசொத்தோ சுகமோ என்றும் கரைந்து போகுமே-2
உங்க அன்பு மேலானதேஉங்க அன்பு மெய்யானதேஉங்க அன்பு விட்டு விலகாததேஉங்க அன்பு ...
மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் ...
நம் தேவன் வெற்றி சிறந்தார்நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2)
கரங்களைத் தட்டி ...
https://www.youtube.com/watch?v=tGWusMVKuW0 இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்
என் நேசர் என்னோடுண்டு
சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!