தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

Deal Score+1
Deal Score+1

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே
என்னை தேடி வந்த ஆயனே-2
ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டு
பிரியமாட்டேனே-2

1.நான் போகும் இடங்களெல்லாம்
நீங்க வரனும்
நான் பேசும் பேச்செல்லாம்
நீங்க பேசனும்-2
உம் பிள்ளை என்பதை
இந்த உலகம் அறியனும்
நீர் தந்தை என்பதை
தினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம்

2.என் தாயின் கருவினிலே
என்னை கண்டவர்
என் கண்கள் கலங்காமல்
தினம் பார்த்துக்கொண்டவர்-2
தம் உள்ளங்கைகளில்
என்னை வரைந்தவர்
கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம்

Devanae En Thanthaiyae
Ennai Thedi Vantha Aayanae-2
Oru Nimisham kooda Ummai Vittu
Piriyamattanae-2

1.Nan Pogum Idanalellam
Neenga Varanum
Nan Pesum Pechchellam
Neenga Pesanaum-2
Um Pillai Enbathai
Intha Ulagam Ariyanum
Neer Thanthai Enbathai
Thinam Naan Sollanum-2-Oru Nimisham

2.En Thaayin Karuvilae
Ennai Kandavar
En Kangal Kalangaamal
Thinam Parthukkondavar-2
Tham Ullankaigalil
Ennai Varainthavar
Kaividaamalae Endrum Kappavar-2-Oru Nimisham


ORU NIMISHAM KUDA |ASBORN SAM|CHOSEN GENERATION|ISAAC D|
தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae song lyrics

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

   Leave a reply

   Tamil Christians songs book
   Logo
   Register New Account
   Reset Password